உள்நாட்டு செய்திகள்

காலநிலையில் இன்று(25) மாற்றங்கள் ஏற்படக் கூடும் என எதிர்வுகூறல்…



நிலவும் காலநிலையில் இன்று(25) மாற்றங்கள் ஏற்பட கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பிரதேசங்களில் 75mm வரையில் மழை வீழ்ச்சி பதிவாக கூடும் எனவும், கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70/80 Km வேகத்தில் வீச கூடும் எனவும் குறித்த திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கி ஒன்றுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

wpengine

இன்று(27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில்…

wpengine

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை முற்றாக ஒழிக்க கூடாது: நஸீர் அஹமட்

wpengine