உள்நாட்டு செய்திகள்

காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து காற்றில் தூசு துகள்களின் செறிவு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளதால் வளி மாசு மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு சட்ட அமுலாக்கத்தின் காரணமாக, வாகனங்கள் பயணிக்காமை மற்றும் கைத்தொழிற்சாலைகள் இயங்காமை என்பன காரணமாக வளி மாசடைவு வீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.

Related posts

முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க பிரதமருடன் முஸ்லிம் கவுன்சில் பேச்சு – அமைச்சர்களான ரிஷாட் , கபீர் பங்கேற்பு!

wpengine

SLPP – CWC இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

wpengine

தொழிலுக்காக பெண்கள் வெளிநாடு செல்ல தடை..!

wpengine