உள்நாட்டு செய்திகள்

காற்றின் வேகமானது எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கும் வாய்ப்பு…


நாட்டில் கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் எதிர்வரும் தினங்களில் அதிகரிக்க கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50-60Km வேகத்தில் காற்று வீச கூடும் எனவும், சபரகமுவ மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75mm வரையில் கடும் மழை பொழிய கூடும் எனவும் குறித்த திணைக்களம் இன்று(11) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts

பகிடிவதை இந்த வருடம் முடிவுக்கு கொண்டுவரப்படும்

wpengine

குறைநிரப்புப் பிரேரணை குறித்த வாக்கெடுப்பு மீளவும் நடைபெறும் – சபாநாயகர்

wpengine

நாட்டரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க தீர்மானம்….

wpengine