உள்நாட்டு செய்திகள்

காற்றானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கும்…



நாடு முழுவதும், குறிப்பாக கிழக்கு, வடக்கு, வட மத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40–45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடகிழக்கு திசையில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என தெரிவித்துள்ளது.

Related posts

நீங்கள் யார் என்பது குறித்து எனக்கு கவலையில்லை என கோட்டாவிடம் தெரிவித்த நிசாந்த சில்வா – லசந்த கொலை விசாரணையின் போது நடந்தது என்ன?

wpengine

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேன கைது.

wpengine

வடக்கு கிழக்கில் விகாரைகள்; ஞானசார தேரர் கேள்வி

wpengine