உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் சாத்தியம்..



தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது கன்னியாகுமரி அருகே தென்மேற்கு வங்கக் கடலில் 210Km தூரத்தில் நிலை கொண்டுள்ளது.

குறித்த இந்நிலையில், காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக 38 மணி நேரத்திற்கு கனமழை தொடர்ந்து பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலில் சீற்றம் ஏற்படலாம் என்பதால் தென் மாவட்ட மீனவர்கள், கேரளாவின் தென் பகுதியில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

####..

Related posts

இன்றைய வானிலை

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு

Azeem Kilabdeen

வருடாந்த திருவிழா ஒத்திவைப்பு

wpengine