உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காமினி ஜெயவிக்ரம மற்றும் தலதா அத்துகோர ஆகியோருக்கு புதிய அமைச்சுப் பதவிகள்..



புதிய நீதி மற்றும் புத்தசாசன அமைச்சுப் பதவிகளுக்கான நியமனங்கள் இன்று(25) வழங்கப்படும் என்று அரசாங்கத் தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி நீதி அமைச்சுப் பதவி தலதா அத்துகோரவிற்கும், புத்தசாசன அமைச்சுப் பதவி காமினி ஜெயவிக்ரம பெரேராவிற்கு வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று(25) முற்பகல் அவர்கள் சத்தியப் பிரமாணம் செய்துக் கொள்ள வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசாங்கத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

(rizmira)

Related posts

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை…

wpengine

சிறைச்சாலை பேரூந்து விபத்தில் 09 பேர் காயம்

wpengine

60 கிலோமீற்றருக்கு குறைவான வேகத்தில் பயணிக்குமாறு வேண்டுகோள்…

wpengine