உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றினால் பிணை…


கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில், ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கும் விஷேட மேல் நீதிமன்றம் இன்று(24) பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.

காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமெரிக்கா சென்ற ஐ.தே கட்சியினர் குறித்து அறிக்கை கோருகிறார் பிரதமர்.

wpengine

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தாக்கல் செய்த மனு மீள் நிராகரிப்பு

wpengine

இன்று முதல் 50% மாணவர்களுடன் விரிவுரை

wpengine