உள்நாட்டு செய்திகள்

காமனி செனரத் உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிரான வழக்கு நாளை முதல் விசாரணைக்கு…


முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி காமினி செனரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை நாளை(15) முதல் தினசரி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முவரடங்கிய சிறப்பு நீதாய நீதிமன்ற நீதிபதி குழாமினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபாய் நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதியின் அலுவலக பிரதானி உள்ளிட்ட நான்கு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.தே.கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் நான் இல்லை -நவீன்

wpengine

எல்லோருக்கும் ஒரே சட்டம்தான்

wpengine

அவன்காட் தலைவர், நிஷாங்கவுக்கு வெளிநாடு செல்ல தடை…

wpengine