உலக செய்திகள்விசேட செய்தி

காபூல் தற்கொலைத் தாக்குதலில் 14பேர் பலி..



ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில், தலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலொன்றில், குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேபாளத்தைச் சேர்ந்த பாதுகாப்பு ஒப்பந்தக்காரர்களை ஏற்றிச்சென்ற பஸ் மீதே, இந்தத் தாக்குதல், இன்று காலையில் மேற்கொள்ளப்பட்டது.

இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளதோடு, காயமடைந்தோரின் எண்ணிக்கை 8 என, இதுவரை வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தின அனுஷ்டிப்பு

wpengine

உலகிற்கே பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் ஐ.எஸ். தீவிரவாதி அல்-பாக்தாதி பலி?

wpengine

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் காலமானார்…

wpengine