Uncategorized

காணாமல் போன android மொபைல் போனின் imei நம்பரை கண்டுபிடிப்பது எவ்வாறு…?



சில நேரங்களில் உங்களுடைய Android மொபைல் போன் காணமல் போனால். உங்களுடைய மொபைல் போன் imei நம்பர் எவ்வாறு கண்டுபிடிப்பது என்று தான் இன்று நாம் பார்க்க இருக்கிறோம்.

ரொம்ப யோசிக்க வேணாம் நாம் எப்பவும் நம்முடைய ஈமெயில் Address கொடுத்து தான் மொபைல் பயன்படுத்துவோம் அந்த ஈமெயில் மூலம் நம்முடைய மொபைல் imei நம்பர் எடுக்க முடியும். அது எவ்வாறு…?

முதலில் இந்த லிங்க் கிளிக் செய்துகொள்ளுங்கள்.

 
அதன் பின்னர் உங்களுடைய ஈமெயில் Password கொடுத்து Login செய்து கொள்ளுங்கள்.
இப்ப உங்களுக்கு நிறைய option இருக்கும் அதில் ANDROID என்று ஒரு Option இருக்கும்.
03
அதில் கிளி செய்தால். இதுவரை நீங்கள் பயன்படுத்தியுள்ள அணைத்து மொபைல் IMEI நம்பர் மற்றும் நீங்கள் பயன்படுதிய sim Network உட்பட எல்லாம் உங்களுக்கு காடும்
04

Related posts

இலங்கையின் அரசியல் நடைமுறை குறித்து இந்தியா மகிழ்ச்சி

wpengine

கருப்பையின் நச்சுக்கொடியை சாப்பிடும் அமெரிக்க நடிகை

wpengine

போஸ்னியாவில் மிக குறைந்த வயதில் திருமறையை மனனம் செய்து சாதனை படைத்த சிறுவன்!! –

wpengine