உள்நாட்டு செய்திகள்

காணாமல் போன மாணவன் கண்டுபிடிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காணாமல் போனதாக கூறப்படும் பம்பலப்பிட்டி – புனித பீட்டர்ஸ் கல்லூரியில் கல்வி பயிலும் 16 வயதான மாணவன் நேற்று இரவு 10.00 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது தாயார் தெரிவித்திருந்தார்.

தனக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பதனால், இவ்வாறு வீட்டை விட்டு சென்றதாகவும்
அத்துடன்,வீட்டுக்கருகிலேயே இத்தனை நாட்கள் இருந்ததாகவும் அந்த மாணவன் தெரிவித்துள்ளார்.

Related posts

தகவல் அறியும் சட்ட மூலத்தில் பல குறைகள் உள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவிப்பு

wpengine

25 வருடங்களுக்கு பின்னர் மட்டக்களப்பில் உள்நாட்டு விமான சேவை இன்று ஆரம்பம்…

wpengine

துப்பாக்கிச்சூட்டில் உயிர் தப்பிய நபர்கள்

Azeem Kilabdeen