உள்நாட்டு செய்திகள்

காணாமல் போனவர்களை கண்டுபிடி – எதிப்பார்ப்பாட்டம்



காணாமல் போனவர்களை கண்டுபிடித்து தருமாறு கோரி, அவர்களின் உறவினர்கள் கொழும்பு, தும்முல்ல சந்தியில் இன்று வெள்ளிக்கிழமை (29) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டமானது ”வீதியில் எதிர்ப்பு” என்ற அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ETI நிறுவனத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் காரணமாக வோர்ட் பிளேஸ் வீதியில் போக்குவரத்து தடை…

wpengine

அரிசி வகைகளுக்கான புதிய விலை

wpengine

உதயங்க, சர்வதேச பொலிஸ் துறையான இன்டர்போலிடம் கோரிக்கை..

wpengine