உள்நாட்டு செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ. நாடுகளின் செயல் குழு மாநாடு இன்று(11) ஆரம்பம்…



காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் செயற்பாட்டுக் குழு மாநாடு, இன்று(11) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை, நடைபெறவுள்ளது.

இம்மாநாடு பொஸ்னியா மற்றும் ஹர்சகோவினாயா ஆகிய நாடுகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் இலங்கை உட்பட 37 நாடுகளில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட 760 முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணை இடம்பெறவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பதில் காவல்துறைமா அதிபருக்கு சட்டமா அதிபரால் அறிவிப்பு

wpengine

சுகாதார பயங்கரவாதம் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிரஸ்தாபிப்பு..!

wpengine

பணத்தை தூய்மைப்படுத்தும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி..

wpengine