உள்நாட்டு செய்திகள்

காட்டு யானை தாக்கி ஒருவர் உயிரிழப்பு…



அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் நேற்றிரவு(14) காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அலுத்வேவ பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரிந்து வந்துள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டட நிர்மாணிப்புகளின் போது மின்சார சபையின் சான்றிதழினை பெறுவது கட்டாயம்..

wpengine

எல்லை நிர்ணயங்களை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல், அடுத்த வாரமளவில்…

wpengine

இளைஞர் விவகார அமைச்சு இடமாற்றம்

wpengine