உள்நாட்டு செய்திகள்

காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழப்பு…


மகியங்கனை மாபகடவெவ பிரதேசத்தில் நேற்றிரவு(22) காட்டு யானை தாக்கியதில் 2 சிறுமிகள் உயிரிழந்துள்ளனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுமிகளை இவ்வாறு உயிரிழந்துள்ளதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஜா-எல சந்திப் பகுதியில் வாகன நெரிசலுடன் போக்குவரத்திலும் தடை.

wpengine

மதுபான வகைகளுக்கு புதிய கட்டுப்பாடு – நிதி அமைச்சு

wpengine

குறிஞ்சாங்கேனி பால நிதி விவகாரம் ; தௌபீக் எம்.பி யின் தொடர் முயற்ச்சிக்கு வெற்றி..!

wpengine