Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

காசல் மகப்பேற்று வைத்தியசாலை பணிகள் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) -காசல் மகப்பேற்று  வைத்தியசாலையில் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

காசல் மகப்பேற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணிப் பெண் ஒருவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

கொரோனா தோற்று இருப்பதாக  அடையாளம் காணப்பட்ட கர்ப்பிணிப் பெண் தற்பொழுது முல்லேரியா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த காசல் மகப்பேற்று  வைத்தியசாலையின் செயற்பாடுகள் வழமைக்கு திரும்பியுள்ளது.

 

 

 

Related posts

பிரேமலால் சிறைச்சாலை மருத்துவமனையில்

wpengine

சீனியின் விலையில் உயர்வு

wpengine

பணிப்புறக்கணிப்பால் பாதிக்கப்படுவது பொதுமக்களே.. – ஜனாதிபதி

wpengine