உள்நாட்டு செய்திகள்

கஹட்டகஸ்வெவ உயர் கல்லூரியின் பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை



அம்பாறை, கஹட்டகஸ்வெவ உயர் கல்லூரியின் பிரதி அதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நேற்று இரவு அவர் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

53 வயதுடைய ஒருவரே இவாறு  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அம்பாறை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

குடும்ப தகராறு காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம்  என்ற சந்தேகத்தின் பேரில் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

தலபூட்டுவா கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 08ஆவது சந்தேக நபருக்கு பிணை..

wpengine

பணிப்புறக்கணிப்பினை கைவிடாத விடத்து சாரதி மற்றும் நடத்துனர்களுக்கான அனுமதிப் பத்திரம் இரத்து..

wpengine

அவுஸ்திரேலியாவில் விமான நிலையத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த தீவிரவாத தாக்குதல் முறியடிப்பு

wpengine