உள்நாட்டு செய்திகள்

கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கவுடுல்ல நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக நீரத்தேக்கத்தின் தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதாமானாக இருக்குமாறு அந்த நிலையம் பொதுமக்களை கோரியுள்ளது.

Related posts

ஞானசார தேரரை கைது செய்ய விஷேட நடவடிக்கை.. வெளிநாடு செல்லவும் தடை…

wpengine

தேர்தல் நிதி மோசடி வழக்கில் நவாஸ் ஷெரீப்

wpengine

பகிடிவதை முறைப்பாடுகளை பதிவு செய்ய விசேட அலுவலகம்…

wpengine