உள்நாட்டு செய்திகள்

கவர்ஸ் கோப்பரேட் நிறுவன முதலீடு – நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு…


சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்த குற்றச்சாட்டு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு எதிர்வரும் 31ம் திகதிக்கு ஒத்திவைக்க கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (10) உத்தரவு பிறப்பித்துள்ளது.

சட்ட விரோதமாக உழைக்கப்பட்ட 30 மில்லியன் ரூபா நிதியை பயன்படுத்தி கவர்ஸ் கோப்பரேட் எனும் நிறுவனத்தில் முதலீடு செய்தமை ஊடாக நிதி மோசடி சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரதமர் கதிர்காமம் புனித பூமிக்கு விஜயம்

wpengine

மஹிந்தவை அழைப்பது தொடர்பில் ஹிருணிகா தடுமாற்றம்

wpengine

கடும் காற்றுடன் கூடிய காலநிலை…

wpengine