Top Story 2உள்நாட்டு செய்திகள்

கழிவுக் கொள்கலன்களை திருப்பியனுப்ப உத்தரவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2017ம் ஆண்டு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள ஹேலீஸ் நிறுவனத்தினால் (Hayleys Free Zone Limited) இங்கிலாந்தில் இருந்து நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட கழிவுகள் அடங்கிய 242 கொள்கலன்களை மீள அனுப்புமாறு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2016ம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பயன்படுத்தி 2017ம் ஆண்டு பிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கழிவுகள் அடங்கிய கொல்கலன்கள் கொண்டுவரப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பொலிஸ் சீருடையில் மாற்றம்…

wpengine

வெள்ளிக்கிழமை நாட்களில் அரச சேவையாளர்களுக்கு விடுமுறை?

News Editor

நாடாளுமன்றத் கலைப்பதற்கான முழுமையான அதிகாரம்

wpengine