உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

களுத்துறை முன்னாள் பிரதேச சபை தவிசாளருக்கு 5 வருட சிறைத்தண்டனை…



இலஞ்சம் பெற்றுக் கொண்டமை தொடர்பில் முன்னாள் களுத்துறை பிரதேச சபை தவிசாளர் லக்‌ஷ்மன் விதானபத்திரனவிற்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது…

Related posts

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் – சுகாதார பரிசோதகர்களின் சங்கம் எச்சரிக்கை…

wpengine

‘சைட்டம்’ குறித்த அரசின் நிலைப்பாட்டினை நீதிமன்றிற்கு அறிவிக்க GMOA காலக்கெடு..

wpengine

கடற்படை தளபதியின் சேவைக் காலம் நீடிப்பு…

wpengine