உள்நாட்டு செய்திகள்

களுத்துறை மாவட்டத்தில் நீர் வெட்டு…



களுத்துறை மாவட்டத்தில் இன்று(22) காலை 8.30 மணி முதல் 7 மணி வரையான 10 1/2 மணிநேர நீர் வெட்டு இடம்பெறும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கிணங்க வாதுவ, வஸ்கடுவ, பொதுப்பிடிய மொரன்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பயாகல, பிலிம்நாவத்த, போம்புவல, மக்கொன, பேருவளை, களுவாதோர, மொரகல்ல, அளுத்கமை, தர்கா நகர் மற்றும் பெந்தோட்டை ஆகிய பகுதிகளிலேயே நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பார்வையாளர்கள் மண்டம் மீண்டும் திறப்பு

wpengine

அரபு மொழி காட்சிப்படுத்தப்பட்டிருந்தால் அவற்றை நீக்கிக் கொள்ள சுற்றறிக்கை

wpengine

வழக்கு தொடரும் அதிகாரம் தெரிவுக்குழுவுக்கு இல்லை

wpengine