உள்நாட்டு செய்திகள்

களுத்துறை துப்பாக்கிச் சூடு – சந்தேக நபர்கள் நாட்டிலிருந்து வெளியேற முயற்சி…



களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்டவர்கள் தொடர்பில், சில முக்கியமான தகவல்கள் கிடைத்துள்ளதாக காவற்துறைக்கு தெரிவித்துள்ளது.

குறித்த அந்த சந்தேக நபர்கள் போலியான கடவுச்சீட்டுகள் மூலமாக, நாட்டை விட்டு தப்பியோடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது என்றும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை தென்பகுதிக் கடற்பரப்பில் விழவுள்ள மர்ம பொருள் (Photos)

wpengine

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த திலக் ராஜபக்ஷ எம்.பி..!

wpengine

திருமண வயதெல்லை 16 இலும் குறைவென்ற விடயத்திற்கு உடன்பாடில்லை.

wpengine