உள்நாட்டு செய்திகள்

களுத்துறை – கட்டுகுருந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு…



கட்டுகுருந்த கடலில் கடந்த 19ம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் சிக்குண்ட 7 வயதுடைய பிள்ளையொன்றின் சடலம், பலப்பிட்டிய கடற்பரப்பில் இன்று(22) மீட்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

சற்று முன்னதாக, 28 வயதான ஆணின் சடலம், பேருவளை கடற்கரையில் கரையொதுங்கியமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுகாதார ஊழியர்கள் பணி பகிஷ்கரிப்பு: பொது மக்கள் பாதிப்பு

wpengine

களுத்துறை ரைகம,கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தி வலயம் ஒன்றை அமைக்க அமைச்சரவை அனுமதி..

wpengine

UPDATE – நியூசிலாந்து துப்பாக்கிச் சூட்டின் பலி எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு…

wpengine