உள்நாட்டு செய்திகள்

களுத்துறைக்கு சிவப்பு எச்சரிக்கை…



களுத்துறை மாவட்டத்தில், பாலிந்தநுவர பிரதேத்தில், மண்சரிவு அபாயம் கானபடுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், அப்பிரதேசத்துக்கு “சிவப்பு எச்சரிக்கை” விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா : ஐவர் அவசர சிகிச்சை பிரிவில்

wpengine

கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து பேச்சுவார்த்தை

wpengine

விபத்துக்களை தடுக்க சட்ட நடவடிக்கை

wpengine