உள்நாட்டு செய்திகள்

களினிவௌி புகையிரத வீதியின் போக்குவரத்து தொடர்ந்தும் மட்டு…



களினிவௌி புகையிரத வீதியின் போக்குவரத்து செயற்பாடுகள் கொழும்பு கோட்டை தொடக்கம் மஹரகம வரையில் தொடர்ந்தும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து அவிசாவளை நோக்கி பயணித்த தொடரூந்து கொட்டாவை தொடரூந்து நிலையத்திற்கு அருகில் நேற்று(22) பிற்பகல் தடம்புரண்ட நிலையில், குறித்த பாதனையினை சீரமைக்கும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றமையால் இவ்வாறு புகையிரத போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று(08)

wpengine

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள் 30 ஆம் திகதிக்கு முன்னர்…

wpengine