உள்நாட்டு செய்திகள்

களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் 42 பேர் கைது



களனி பொலிஸ் வலயத்தின் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்களுள் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

100 பொலிஸ் அதிகாரிகள் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர நமக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், இதன்போது சட்டவிரோத சாராய உற்பத்தியாளர்கள் சிலரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

Related posts

ரயில்வே துறைக்காக ஆசிய அபிவிருத்தி வங்கி முதன் முறையாக கடனுதவி

wpengine

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின விழா

wpengine

புகையிரத காவலர் சங்கம் வேலை நிறுத்தத்தில்..

wpengine