Top Story 3உள்நாட்டு செய்திகள்

களனி பல்கலைக்கழக வேந்தர் காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வெலமிடியாவே குசலதம்ம தேரர் தனது 84 ஆவது வயதில் காலமானார்.

தேரரின் இறுதிக் கிரியைகள் தொடர்பில் இன்றைய தினம் தீர்மானிக்கப்படும் என பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவின் பேச்சாளர் தெரிவித்திருந்தார்.

Related posts

மோசமான 20 நாடுகளின் பட்டியலில் இலங்கை?

News Editor

கடலோர புகையிரத சேவைகள் பாதிப்பு

News Editor

அமெரிக்க துணை உதவி செயலாளர் இலங்கைக்கு

wpengine