உள்நாட்டு செய்திகள்

களனி பல்கலைக்கழகம் மீளவும் திறப்பு…



களனி பல்கலைக்கழகம் எதிர்வரும் 16ம் திகதி மீளவும் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய, மாணவர்கள் தமது விடுதிகளுக்கு 15ம் திகதி திரும்பலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

(rizmira)

Related posts

கோட்டாபய உள்ளிட்ட 07 பேரை விஷேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை…

wpengine

காலிக்கு நாளை நீர் வெட்டு

wpengine

ஊடகவியலாளர்களை தாக்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்!

News Editor