உள்நாட்டு செய்திகள்

களனிவெளி ரயில் பாதை இன்று முதல் பூட்டு…



உட்கட்டமைப்பு மற்றும் புனரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதன் காரணமாக களனிவெளி ரயில் பாதை இன்று(16) இரவு 8 மணி முதல் எதிர்வரும் 19 ஆம் திகதி மாலை 4 மணிவரை முழுமையாக மூடப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த ரயில் பாதையில் சனிக்கிழமை(17) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்(18) எந்தவிதமான ரயில் சேவையும் இடம்பெறாது என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கைக்கு, கொரியாவிலிருந்து கொண்டு வரப்படும் பழைய பொருட்களினால் பாதிப்பு – சுங்கப் பிரிவு…

wpengine

“அரகலய” போராட்டக் குழுவினர் ரிஷாட் எம்.பியுடன் சந்திப்பு!

wpengine

மற்றுமொரு சாரார் பணிப்புறக்கணிப்பினை மேற்கொள்ள தினம் அறிவிப்பு..

wpengine