உள்நாட்டு செய்திகள்

களனிவெளி புகையிரத போக்குவரத்தில் தாமதம்…



களனிவெளி புகையிரத பாதையில் ஹோமாகம மற்றும் மீகொடைக்கும் இடையே புகையிரதத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக  புகையிரத போக்குவரத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்கிய மேல் மாகாணம்

Azeem Kilabdeen

கொவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட விபரம்

wpengine

ரிஷாதிற்காக மட்டுமின்றி ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்காய் கையேந்துங்கள்

wpengine