உள்நாட்டு செய்திகள்

களனிவெல புகையிரத பாதையூடான ரயில் சேவையில் தாமதம்…



களனிவெல பாதையினூடான புகையிரத சேவையில் தாமதம் நிலவுவதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

அவிஸ்ஸாவெல – கொழும்பு இற்கு இடையிலான அலுவலக ரயிலில் ஏற்பட்டுள்ள இயந்திர கோளாறு காரணமாக குறித்த தாமதம் நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

உள்ளூராட்சி மன்ற புதிய உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியல் , அரச அச்சகக் கூட்டுத்தாபனத்திடம்…

wpengine

கொஹூவல மற்றும் பேராதெனியவுக்கு புதிய மேம்பாலங்கள்

wpengine

தென்னாபிரிக்காவுடனான தொடரில் மேத்யூஸ் இனது திட்டத்தில் மாற்றம்..

wpengine