ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை வீரர்கள் சதியில் தாக்கப்பட்டனரா..? (VIDEO)



சுற்றுலா இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா கிரிக்கெட் நிறுவன அணிக்கிடையில் இடம்பெறும் மூன்று நாள் கொண்ட பயிற்சி போட்டியின் போது short leg பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை வீரர்கள் இருவர் உபாதைக்கு உள்ளாகியுள்ளனர்.

ஜேக் டொரனால் அடித்தாடப்பட்ட பந்தில் முதலில் குசல் மெந்திஸ் உபாதைக்கு உள்ளானார்.

பின்னர் , அவ்விடத்திற்கு களத்தடுப்புக்கு வந்த ரொஷேன் சில்வா இரண்டு சந்தர்ப்பங்களில் பந்து பட்டதில் சிரமத்தை எதிர்கொண்டார்.

குறித்த காணொளி கீழே…

Related posts

ரசிகரை வியப்பில் ஆழ்த்திய டோனி… வைரலாகும் வீடியோ

wpengine

இலங்கை ICC இனது கட்டாய ஊடக சந்திப்பினை புறக்கணித்தமையினால் இலங்கை அணிக்கு தடை/தண்டம்

wpengine

கிளிநெச்சியில் பெண்ணொருவரை பலாத்காரம் செய்ய முயன்ற இராணுவ புலனாய்வாளர்

wpengine