Top Story 3உள்நாட்டு செய்திகள்

கல்வி நடவடிக்கைகள் மீளவும் வழமைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் சகல பாடசாலைகளும் டிசம்பர் மாத விடுமுறையினை தொடர்ந்தும் இன்று(03) மீள திறக்கப்பட்டன.

எவ்வாறாயினும், மட்டப்படுத்தப்பட்ட அளவில் மாணவர்களைக் குழுக்களாகப் பாடசாலைக்கு அழைக்கும் நடைமுறை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுத் தெரிவித்துள்ளது.

Related posts

மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியிலும் இலங்கை தோல்வி….

wpengine

தாழமுக்கம் காரணமாக வடபகுதியில் சூறாவளி அபாயம்..

wpengine

இலத்திரனியல் ஊடகங்களை கட்டுப்படுத்த சுயாதீன அதிகார சபை..

wpengine