Top Story 2உள்நாட்டு செய்திகள்

கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 11, 12 மற்றும் 13 ஆகியவற்றுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று(27) மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று அனைத்து பாடசாலைகளினதும் தரம் 11, 12 மற்றும் தரம் 13 ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் முற்பகல் 7.30 தொடக்கம் பிற்பகல் 3.30 வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஏனைய வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளன.

Related posts

களுத்துறை அண்டிய பிரதேசங்களுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு…

wpengine

மொறட்டுவை பல்கலைக்கழகத்தில் தீ விபத்து

wpengine

சீரற்ற காலநிலை குறித்து எதிர்வரும் புதன் பாராளுமன்றில் விவாதம்

wpengine