Top Story 2உள்நாட்டு செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் தரம் 6 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக காலை 7.30 முதல் மதியம் 1.30 வரை பாடசாலைகள் திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தரம் ஒன்று முதல் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் வழமைக்கு கொண்டுவரப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது

wpengine

இலவசக் கல்விக்காக நாடளாவிய ரீதியில் கையெழுத்து வேட்டை…

wpengine

மின் கட்டண திருத்தம் – பொதுமக்களின் கருத்து கோரல் நாளை முதல்

Azeem Kilabdeen