உள்நாட்டு செய்திகள்

கல்வி அமைச்சர் ஜனாதிபதி ஆணைக்குழுவில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று(11) ஆஜராகுமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்திற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலை புத்தகங்கள் அச்சிடும் போது இடம்பெற்ற பண மோசடி தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கல்வி அமைச்சரை இன்று(11) ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

இரவோடு இரவாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை எதிர்ப்பையடுத்து அகற்றம்

wpengine

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்றும் மழை…

wpengine

ஒன்றிணைந்த எதிரணியின் எதிர்ப்பு பேரணிக்காக கொழும்பில் 05 இடங்கள்..

wpengine