உள்நாட்டு செய்திகள்

கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்கள் – 15ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம்…



கல்வியியல் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 15ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

2016ஆம், 2017ஆம் ஆண்டுகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்கள் இதற்காக விண்ணப்பிக்கலாம்.

Related posts

பிரதமர் அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்..

wpengine

2019 IPL போட்டிகளில் மாலிங்க விளையாடும் போட்டிகள் இவைதான்…

wpengine

ஸ்ரீ.சு.கட்சியினை மீளவும் பொறுப்பேற்பதில்லை என முன்னாள் ஜனாதிபதி தெரிவிப்பு…

wpengine