உள்நாட்டு செய்திகள்

கல்வியமைச்சர் அகில’வுக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு….


கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்துக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் இன்று(16), முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

பாவிக்க உகந்த நிலையில் இலாத இத்துப்போகும் தருவாயில் இருந்த பாடசாலை சீருடைகளுக்காக, திறைசேரியில் 2,372 மில்லியன் ரூபாயை மோசடி செய்தார் என குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில், குறித்த இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக, மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கோத்தபாய இன்றும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜர்

wpengine

மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றில் உரையாற்றுகிறார்.. (Update)

wpengine

விஞ்ஞான கூடத்தில் ஏற்பட்ட வெடிப்பில் 6 மாணவர்கள் காயம்

wpengine