Top Story 2உள்நாட்டு செய்திகள்

கல்விசார் ஊழியர்களுக்கு தடுப்பூசி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்விசார் ஊழியர்களுக்கு எதிர்வரும் வாரத்திற்குள் கொரோனா தடுப்பூசிகளை வழங்க முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வலய மற்றும் பாடசாலை மட்டங்களில் தடுப்பூசி ஏற்றுவோருக்கான பெயர்ப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கைகள் தொடர்பான மேலதிக செயலாளர் L.M.D. தர்மசேன குறிப்பிட்டார்.

Related posts

ரத்துபஸ்வல வழக்கு கம்பஹா மேல் நீதிமன்றில் விசாரணைக்கு

wpengine

நாட்டில் மீண்டும் ஒரு தாழமுக்கம்

wpengine

கோட்டாபய தொடர்பில் வெளியாகிய செய்தி பொய்யானது…

wpengine