உள்நாட்டு செய்திகள்

பல்கலைக்கழகங்களாக மேம்படுத்த அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேசிய கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மேம்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த திட்டத்தை கல்வி அமைச்சர் டக்லஸ் அழகப்பெரும முன்வைத்திருந்தார்.

ஜனாதிபதியின் விஞ்ஞாபன அடிப்படையின் கீழ் நாட்டின் அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக மாற்றும் திட்டத்தின் கீழ் குறித்த திட்டம் முன்வைக்கப்பட்டது.

Related posts

ஊரடங்கு காலப்பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை

wpengine

இரவோடு இரவாக அமைக்கப்பட்ட புத்தர் சிலை எதிர்ப்பையடுத்து அகற்றம்

wpengine

இலங்கை சட்ட கல்லூரியில் பிரதி அதிபர் பதவியொன்றை உருவாக்க அமைச்சரவை அங்கீகாரம்…

wpengine