கேளிக்கை

கல்யாண சந்தோஷத்தில் ஆளே மாறிய சமந்தா…



தான் நடிக்கும் படங்களில் மட்டுமல்லாமல் திரைப்பட நிகழ்ச்சிகளுக்கு வரும்போதும் கவர்ச்சி உடைகள் அணிந்து வந்தார் சமந்தா.

நாக சைதன்யாவை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற அறிவிப்பு வந்ததும் இனி கிளாமருக்கு குட்பை சொல்லிவிடுவார் என்று முணுமுணுத்தனர். ஆனால் அதற்கு நேர்மாறாக திருமண உடையையே படுகிளாமராக அணிந்திருந்தார்.

சில வாரங்களுக்கு முன் நாகார்ஜூனாவின் சொந்த படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்ற சமந்தா தலை முதல் கால் வரை உடலை முழுவதும் மூடியபடி அணிந்து வந்தார். இனிமேல் சமந்தாவை விழாக்களில் கவர்ச்சி உடையில் பார்க்க முடியாது என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால் புத்தாண்டில் அவர் சைதன்யாவுடன் ஜோடியாக இருக்கும் படத்தை படுகவர்ச்சியாக வெளியிட்டு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

லோகட் டாப்ஸ் அணிந்து சமந்தா அளித்திருக்கும் கவர்ச்சி போஸ் மறுபடியும் அவரை பேச வைத்திருக்கிறது. மேலும் கல்யாண சந்தோஷத்தில் சமந்தா வெயிட்போட்டிருப்பதும் அப்படத்தில் பளிச்சென தெரிகிறது.

Related posts

அவசரமாக திருமணம் நடைபெற்றது ஏன்? – யோகி பாபு

wpengine

சடலங்களை கைகளில் தாங்கிய அமைச்சர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தோளில் நிவாரணப் பொருட்களையும் ஏந்திச் செல்லும் விதம்.. [PHOTOS]

wpengine

அதர்வாவுக்கு ஜோடியான ஹன்சிகா…

wpengine