ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கல்யாணம் வேண்டாம்… நம்பிக்கை இல்லை…



தமிழ், தெலுங்கு, இந்தி பட உலகில் சுருதிஹாசன் முன்னணி நடிகையாக இருக்கிறார். விஜய் ஜோடியாக புலி படத்தில் தற்போது நடித்துக் கொண்டு இருக்கிறார். இதன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. அஜித் ஜோடியாகவும் புது படத்தில் நடிக்கிறார். மூன்று இந்தி படங்களும் கைவசம் உள்ளன. தெலுங்கு படமொன்றிலும் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இந்தி படங்கள் குவிவதால் மும்பையில் சொந்தமாக வீடு வாங்கி குடியேறி இருக்கிறார். ஆரம்பத்தில் வாடகை வீட்டில் இருந்தார் அப்போது அந்த வீட்டுக்குள் வாலிபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததால் சொந்த வீட்டுக்கு மாறி உள்ளார்.

இந்த நிலையில் சுருதி ஹாசனிடம் உங்களுக்கு எப்போது திருமணம் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் எனக்கு இல்லை. திருமண வாழ்க்கையில் கருத்துவேறுபாடுகள் ஏற்படும் போது நிம்மதியை இழந்து விடுவோம் என்றார்

Related posts

“மக்கள் சக்தி கொழும்புக்கு” பேரணியாளர்களது இரவுப் பொழுது கழிந்தது இப்படித்தான்… (Photos)

wpengine

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிட்ட ஸ்ரீ.சு.கட்சியின் பா.உறுப்பினர்கள் இவர்கள் தான்…

wpengine

சர்வதேச அளவிலும் பொய் கூறித் திரியும் மஹிந்தரின் பொய்கள் அம்பலம்

wpengine