உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்முனை – சாய்ந்தமருது பிரதேச விபத்தில் 3 பேர் பலி.. 10 பேர் காயம்…



கல்முனை – சாய்ந்தமருது பிரதேசத்தில் வேன் ஒன்றும், பேருந்து ஒன்றும் இன்று(30) காலை மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 10 பேர் காயமடைந்து கல்முனை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு,
உயிரிழந்துள்ள மூவரும் பாலமுனை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவற்துறை தெரிவித்துள்ளது.

இதேவேளை, தம்புள்ளை – ஹபரன பிரதான பாதையில் இனமலுவ பிரதேசத்தில் இன்று(30) அதிகாலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரச அதிகாரிகளது ஆடை தொடர்பில் சுற்றுநிரூபம் வெளியீடு

wpengine

புதிய நிதி அமைச்சரின் நடவடிக்கைகளுக்கு முன்னாள் இராஜதந்திரி கடும் எதிர்ப்பு..

wpengine

பதினெட்டு மணித்தியால நீர் வெட்டு

wpengine