உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸ சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இலஞ்ச வலையில்



தெஹிவளையைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் 20,000ரூபாய் இலஞ்சம் பெற்றமையினால் நேற்றைய தினம் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த கல்கிஸ்ஸ சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார்.

இவரை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கிஹான் பிலபிட்டிய உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

இராஜாங்க அமைச்சர் ரங்கே பண்டாரவின் புதல்வரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

முஸ்லிம் Mp க்களின் (MMDA) முன்மொழிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும் – 158 பேர் கையொப்பமிட்டு அறிக்கை..!

wpengine

செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்

wpengine