உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸை புகையிரத நிலையத்திற்கு அருகில் நபரொருவர் தற்கொலை…



கல்கிஸ்ஸை புகையிரத நிலையத்திற்கு அருகில் நேற்று(06) இரவு 08.45 மணியளவில் தண்டவாளத்தில் தலைவைத்து யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன்னால் நபரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் வேரஹெர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான நபரொருவர் என தெரிய வந்துள்ளது.

சடலம் தற்போது களுபோவில மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பிரேத பரிசோனை இன்று(07) இடம்பெறவுள்ளது.

 

(rizmira)

Related posts

முச்சக்கர வண்டிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திர கட்டணங்கள் உயர்த்தப்படாது..

wpengine

எம்பிலிபிட்டிய விவகாரம் – அறிக்கை பொலிஸ் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை

wpengine

இன்று முதல் வானிலையில் மாற்றம்

wpengine