உள்நாட்டு செய்திகள்

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கல்கிஸ்ஸை பகுதியில் இரவு நேர விடுதியொன்றில் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் 4 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறிய 47 ஆயிரத்து 866 பேர் கைது

wpengine

மறு அறிவித்தல் வரை கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு!

wpengine

குருநாகல் மேயர் : கைதுக்கு 6 விசேட குழுக்கள்

wpengine