Top Story 1உள்நாட்டு செய்திகள்

கல்கிஸை நீதிமன்ற கட்டிடத்திற்குள் துப்பாக்கி சூடு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கல்கிஸை நீதவான் நீதிமன்ற கட்டிட தொகுதிக்குள் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினுள் இருந்த ஒருவரே இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது. சமூகத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

Related posts

அரசியலமைப்புச் சபையின் இரண்டாவது அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு

wpengine

கூட்டு ஒப்பந்த விவகாரம் – ரூ.700 அடிப்படைச் சம்பளம், திங்களன்று கைச்சாத்து..

wpengine

கடந்த 24 மணித்தியாலயத்தில் 72 பேர் கைது

wpengine