உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து துப்பாக்கிகள் மீட்பு…



கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தினுள் இருந்து இரண்டு துப்பாக்கிகள் இன்று(01) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

3.8 மில்லி மீட்டர் துப்பாக்கி ஒன்றும், பிஸ்டல் துப்பாக்கி ஒன்றும் ரவைகள் 10 உம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று வழக்கு தொடர்பில் பாதாள குழு உறுப்பினர் ஒருவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

wpengine

மரண தண்டனை கைதிகள் இருவர் போராட்டத்தில்

wpengine

நிகவெரட்டிய வன்முறை சம்பவம் தொடர்பில் கைதானவர்கள் விளக்கமறியலில்…

wpengine