உலக செய்திகள்விசேட செய்தி

கலிபோர்னியாவில் வாக்குப் பதிவு மையம் அருகே துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி


கலிபோர்னியா மாகாணத்தின் அசுசா நகரில் வாக்குப்பதிவு மையம் அருகே துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடபெற்றுள்ளது.

மர்ம நபரின் துப்பாக்கி சூடு தாக்குதலில் ஒருவர் பலியாகியுள்ளதுடன் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இலங்கை நேரத்தின் பிரகாரம் இன்று(09) காலை 5 மணியளவிலேயே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கி பிரயோக சம்பவமானது அமெரிக்க தேர்தலை குழப்பும் நடவடிக்கையென, வெளிநாட்டு ஊடகங்கள் மேற்கோற்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன.

Related posts

லசா காய்ச்சலால் இதுவரை 16 பேர் உயிரிழப்பு…

wpengine

சீனாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதத்தால் குறைவு

wpengine

JMI அமைப்பின் மேலும் மூன்று உறுப்பினர்கள் கைது

wpengine